Raam Matrimony

Raam Matrimony - Privacy Policy

தமிழ்நாடு முழுவதும் ராம்மேட்ரிமோனி மற்றும் பல மேட்ரிமோனி நண்பர்கள் இணைந்து ஏழை எளிய நடுத்தர மணமக்களுக்கும்.. படித்த படிக்காத மணமக்களுக்கும் அதிகவசதி மணமக்களுக்கும் நன்கொடை பெற்று நடத்துகிறோம்.. மாற்றுதிறனாளி பெண்கள் விதவைபெண்களுக்கு இலவசமாக நன்கொடை பெறாமல் சேவை செய்கிறோம்..தலைமை .. ராம்மேட்ரிமோனி. மெகாமேரேஜ் அசெம்ப்ளி( MEEGA) அண்ணமார்மேட்ரிமோனி. ஹரிஹரன் மேரேஜ் இன்பர்மேசன் சென்டர்.கொங்குநண்பன் மேட்ரிமோனி. வன்னியர் வம்சம் திருமண தகவல்..பிள்ளைமார்மேட்ரிமோனியல்.சென்னைஜோதி மேட்ரிமோனி. நவலடியான்மேட்ரிமோனி.கொங்குநாடு மணமக்கள் மையம்..

மேட்ரிமோனி திருமண அமைப்பாளர்கள் மூலமாக வரன் அமைய சிறப்பு சேவையில் இணையலாம்.காலவரம்பில்லை..(திருமண உறுதி தொகை (கமிஷன் உண்டு).

சிறப்புசேவை பெற்றவர்கள் வாட்சப் டெலகிராம் வாரம்3 முறை உரையாடல் செய்யலாம்